பள்ளி பரிமாற்ற திட்ட தொடக்க விழா | Kalvimalar - News

பள்ளி பரிமாற்ற திட்ட தொடக்க விழாபிப்ரவரி 12,2019,11:33 IST

எழுத்தின் அளவு :

சங்கராபுரம்:சங்கராபுரம் அடுத்த எஸ்.குளத்துார் பள்ளியில் பள்ளி பரிமாற்ற திட்ட தொடக்க விழா நடந்தது.பள்ளி தலைமை ஆசிரியை ஜெசிந்தா தலைமை தாங்கினார். ஆசிரியர் அறிவொளி வரவேற்றார். கள்ளக்குறிச்சி ஒன்றியம் வீரசோழபுரம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் 30 பேர் நகர்புற பள்ளியான எஸ்.குளத்துர் பள்ளிக்கு வருகை தந்தனர்.வட்டார கல்வி அலுவலர்கள் ஞானப்பூ, ரங்கநாதன் ஆகியோர் இத் திட்டத்தின் நோக்கம் குறித்து பேசினர். ஆசிரியை லுார்துமேரி மற்றும் வீரசோழபுரம் பள்ளி ஆசிரியர்கள் பேசினர்.ஆசிரியை தமிழ்ச்செல்வி நன்றி கூறினார்.

Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us