கே.ஆர்.எஸ். பள்ளி மாணவி சாதனை | Kalvimalar - News

கே.ஆர்.எஸ். பள்ளி மாணவி சாதனைபிப்ரவரி 12,2019,11:32 IST

எழுத்தின் அளவு :

மதுரை:மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி மாணவர் சத்யா, கோவாவில் மதுரை கோஜூ கய் ஸ்போர்ட்ஸ் கராத்தே இந்தியா சார்பில் நடந்த அகில இந்திய கராத்தே போட்டியில் 60 - 70 எடை பிரிவில் முதலிடம் பெற்றார்.

இதே கல்லுாரி மாணவர்கள் லோககுரு பிளாக் பெல்ட் தனித்திறமை பிரிவு, தினேஷ்குமார் கலர் பெல்ட் 81 - 85 எடை பிரிவில் முதலிடம் பெற்றனர். என்.பி.ஆர். கல்லுாரி மாணவர் அகிலன் பிளாக் பெல்ட் 76 -80 எடை பிரிவு, மேரி இமாக்குலேட் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் ஹரிபிரசாத் பிளாக் பெல்ட் 41-45 எடை பிரிவு, யுகேந்திரன் கலர் பெல்ட் தனித்திறமை பிரிவில் முதலிடத்தில் வெற்றி பெற்றனர்.இவர்களை கல்லுாரி உடற்கல்வி இயக்குனர் ராகவன், கராத்தே பயிற்சியாளர் ராஜா வாழ்த்தினர்.

Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us