மதுரை: மதுரை கிருஷ்ணம்மாள் ராமசுப்பையர் பள்ளியின் 9ம் வகுப்பு மாணவி எஸ்.ரோஷிணி ஸ்ரீ மாவட்ட கேரம் சங்கம் சார்பில் நடந்த 61வது கேரம் சாம்பியன் போட்டியில் ஒற்றையர் பிரிவில் முதல் பரிசு பெற்று சாதனை படைத்தார். வெற்றி பெற்ற மாணவியை முதல்வர் சாந்தி, கேரம் பயிற்சியாளர் ஜீவானந்தம் பாராட்டினர்.