அரசு பள்ளியில் எல்.கே.ஜி., வகுப்பு; கலெக்டரிடம் வேண்டுகோள் | Kalvimalar - News

அரசு பள்ளியில் எல்.கே.ஜி., வகுப்பு; கலெக்டரிடம் வேண்டுகோள்பிப்ரவரி 12,2019,11:24 IST

எழுத்தின் அளவு :

திருப்பூர்:தாயம்பாளையம் அரசு பள்ளியில், எல்.கே.ஜி., மற்றும் யு.கே.ஜி., வகுப்புகளை துவக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது.

பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம், திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் பழனிசாமி தலைமை வகித்தார். தங்களது கோரிக்கையை வலியுறுத்தி, பொதுமக்கள் மனு கொடுத்தனர். தாயம்பாளையம் மக்கள் சார்பில், கொடுத்த மனுவில், &'தாயம்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், ஏழை, எளிய மாணவர்கள் பயில்கின்றனர். அங்கு, எல்.கே.ஜி., மற்றும் யு.கே.ஜி., வகுப்புகளை துவக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us