வேல்ஸ் மஹா உத்சவ விழா | Kalvimalar - News

வேல்ஸ் மஹா உத்சவ விழாபிப்ரவரி 12,2019,11:19 IST

எழுத்தின் அளவு :

சென்னை முகப்பேர் வேலம்மாள் பள்ளியின் 33ம் ஆண்டு விழா மற்றும் வேல்ஸ் மஹா உத்சவ விழா கொண்டாடப்பட்டது. இதில் சினிமா பின்னணி பாடகர் உன்னி கிருஷ்ணன், ஜி.எஸ்.டி., மற்றும் மத்திய கலால் வரித்துறை உதவி ஆணையர் என். திலீபன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர். உடன் பள்ளி முதல்வர்கள் ஜெயந்தி ராஜகோபால், பத்மா.

Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us