யோகாவில் வென்ற மாணவர்கள் | Kalvimalar - News

யோகாவில் வென்ற மாணவர்கள்பிப்ரவரி 11,2019,12:01 IST

எழுத்தின் அளவு :

திண்டுக்கல்:ஒடிசா மாநிலம் பூரியில், கடந்த பிப்.,6, 7 ம் தேதி தேசிய யோகாசன போட்டிகள் நடந்தது. இண்டியன் யோகா ஸ்போர்ட்ஸ் கான்பெடரேஷன் அமைப்பின் சார்பில் நடந்த இப்போட்டியில் திண்டுக்கல் சுவாமி விவேகானந்தா யோகா வித்யாலயா மாணவிகள் கே.ஸ்வஸ்திக், லக்சனா, செல்வநாகேஸ்வரி ஆகியோர் 3ம் இடம் பெற்றனர். 


மாணவியரை பயிற்சியாளர் தனலட்சுமி உட்பட பலரும் பாராட்டி னர்.மாணவியரில் லக்சனா, செல்வநாகேஸ்வரி ஆகியோர் வரும் மேயில் தாய்லாந்தில் நடக்க உள்ள சர்வதேச யோகாசன போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us