வி.பி.எம்.எம்., கல்லுாரியில் தன்னம்பிக்கை கருத்தரங்கு | Kalvimalar - News

வி.பி.எம்.எம்., கல்லுாரியில் தன்னம்பிக்கை கருத்தரங்குபிப்ரவரி 11,2019,11:59 IST

எழுத்தின் அளவு :

ஸ்ரீவில்லிபுத்துார்:கிருஷ்ணன்கோவில் வி.பி.எம்.எம்.மகளிர் கல்லுாரியில் ஸ்ரீவில்லிபுத்துார் ரோட்டரி சங்கத்தின் சார்பில் கல்லுாரி மாணவியர்களுக்கான தன்னம்பிக்கை கருத்தரங்கு நடந்தது. 

ரோட்டரி தலைவர் அழகர்சாமி தலைமை வகித்தார். சேர்மன் சங்கர் முன்னிலை வகித்தார். இயக்குனர் சபரிமாலா வரவேற்றார். ரோட்டரி மேஜர் டோனர் ஜெசிந்தா தர்மா, ரோட்டரி மாவட்ட வொகசனல் சேர்மன் இதயம் முத்து பேசினர். ரோட்டரி மாவட்ட முன்னாள் துணைஆளுநர் லட்சுமிநாராயணன், கல்லுாரி ஒருங்கிணைப்பாளர் ஆண்டியப்பன், பள்ளி இயக்குனர் ராமசாமி பேசினர். ரோட்டரி சங்க உறுப்பினர்கள் ஆறுமுகம், வெங்கடாசலம் பங்கேற்றனர்.

Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us