பி.காம்., கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் முடிக்கவிருக்கிறேன். எம்.காம்., அஞ்சல் வழியில் சேர்ந்து கொண்டு அதே நேரம் பி.எல்.ஐ.எஸ்., எனப்படும் லைப்ரரி சயின்ஸ் படிப்பும் ஒரே நேரத்தில் படிக்க விரும்புகிறேன். முடியுமா? | Kalvimalar - News

பி.காம்., கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் முடிக்கவிருக்கிறேன். எம்.காம்., அஞ்சல் வழியில் சேர்ந்து கொண்டு அதே நேரம் பி.எல்.ஐ.எஸ்., எனப்படும் லைப்ரரி சயின்ஸ் படிப்பும் ஒரே நேரத்தில் படிக்க விரும்புகிறேன். முடியுமா?நவம்பர் 03,2008,00:00 IST

எழுத்தின் அளவு :

ஒரே நேரத்தில் நீங்கள் 2 பட்டப்படிப்புகளையோ பட்ட மேற்படிப்புகளையோ படிக்க முடியாது. குறிப்பிட்ட பல்கலை கழகங்கள் நடத்தும் இரட்டைப் பட்டப் படிப்புகளைத் தவிர இது பிற அனைத்து படிப்புகளுக்கும் பொருந்தும். பட்ட மேற்படிப்பு ஒன்றை படிக்கும் போது பட்டயப்படிப்பு ஒன்றை மட்டுமே சேர்ந்து ஒரே நேரத்தில் படிக்க முடியும்.

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2021

மேலும்

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us