கல்வியாளர்கள் கவனத்திற்கு... | Kalvimalar - News

கல்வியாளர்கள் கவனத்திற்கு...ஜனவரி 11,2019,13:18 IST

எழுத்தின் அளவு :

இந்திய கல்வி முறைக்கு மறு வடிவம் அளிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை, நம் நாட்டில் உள்ள கல்வி தலைவர்கள் தொடர்ந்து எடுத்துரைக்க வேண்டும் என்று நாலந்தா பல்கலைக்கழக துணைவேந்தர் சுனைனா சிங் வலியுறுத்தியுள்ளார்.

இந்திய கல்வியாளர்கள், சமுதாயத்தில் உயர்ந்த மதிப்பிற்குரியவர்களாக தொடர்ந்து பாராட்டுதல்களுக்கு உட்படுத்தப்பட்டாலும் அவர்களுக்கும் சரி, அவர்களால் இந்திய கல்வி முறைக்கும் சரி உரிய அங்கீகாரம் கிடைக்கப் பெற்றுள்ளதா என்பதை அவர்கள் ஆழ்ந்து சிந்திந்து, கல்வி முறையில் தேவையான மாற்றங்களை புகுத்த முயற்சி மேற்கொள்ள வேண்டிய தருணம் இது...

கடந்த பல ஆண்டுகளாகவே, இந்திய கல்வி முறை சில மாற்றங்களுடன் பயணித்து வருவதை மறுக்கமுடியாத அதேநேரம், சமிப காலமாக பல்கலைக்கழகங்களில் காணாமல் போன, நமது பண்டைய கால மற்றும் பாரம்பரிய கல்வி முறையின் அதீத அறிவாற்றலை தக்க வைத்துக்கொள்வதையும் அவசியம் உறுதிப்படுத்த வேண்டியுள்ளது, என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us