தற்போது பி.காம்., கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் படிக்கிறேன். அடுத்து என்ன படிக்கலாம்? | Kalvimalar - News

தற்போது பி.காம்., கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் படிக்கிறேன். அடுத்து என்ன படிக்கலாம்?நவம்பர் 03,2008,00:00 IST

எழுத்தின் அளவு :

பி.காம்., கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் படிக்கும் நீங்கள் உங்களது படிப்பில் அதிக மதிப்பெண்கள் பெற முயற்சிக்க வேண்டும்.மேலும் டாலி, ஆரக்கிள், விசுவல் பேசிக் போன்ற கம்ப்யூட்டர் சாப்ட்வேர்களில் சிறப்பாக திறன் பெறுவதும் முக்கியம். இவற்றை விட மிக முக்கியமானது பி.காம்., படிப்புடன் ஏ.சி.எஸ்., அல்லது ஐ.சி.டபிள்யூ.ஏ.ஐ., போன்ற கூடுதல் தகுதி பெறுவதாகும்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us