பி.எஸ்சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கும் நான் ஆசிரியராகப் பணியாற்ற விரும்புகிறேன். என்ன படிக்கலாம்? | Kalvimalar - News

பி.எஸ்சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கும் நான் ஆசிரியராகப் பணியாற்ற விரும்புகிறேன். என்ன படிக்கலாம்? அக்டோபர் 25,2008,00:00 IST

எழுத்தின் அளவு :

கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கும் நீங்கள் எம்.எஸ்சி. முடிப்பது அவசியம். ஆசிரியராகப் பணியாற்ற கட்டாயம் பட்ட மேற்படிப்பு முடித்திருக்க வேண்டும். இதன் பின் நீங்கள் யு.ஜி.சி. நடத்தும் நெட் தேர்வு எழுதி வெற்றி பெறுவதும் அவசியமாகும்.

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2021

மேலும்

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us