கல்லுாரிகளுக்குபுதிய உத்தரவு | Kalvimalar - News

கல்லுாரிகளுக்குபுதிய உத்தரவுநவம்பர் 08,2018,10:40 IST

எழுத்தின் அளவு :

கோவை: மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையின் கீழ், கல்விநிறுவனங்களில் ஆராய்ச்சிக்கான செயல்பாடுகளை மேம்படுத்த, பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.நடப்பு கல்வியாண்டு முதல், கண்டுபிடிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலை, கல்லுாரிகளில், இன்ஸ்டிடியூஷன் இன்னவேஷன் கவுன்சில்&'(ஐ.சி.சி.,) அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.இதன்படி, தேசிய அளவில், 96 பல்கலைகள் ஐ.சி.சி., மையம் அமைத்துள்ளன. இவற்றில் பெரும்பாலானவை பொறியியல், தொழில்நுட்ப கல்லுாரிகள்; மீதமுள்ள கல்வி நிறுவனங்கள் இவ்வமைப்பை, வரும் 20ம் தேதிக்குள் அமைத்து, தகவல்களை இணையதளத்தில் பதிவிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.


வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us