சாடிலைட் கம்யூனிகேஷன் தொடர்பான பட்ட மேற்படிப்பை எங்கு படிக்கலாம்? | Kalvimalar - News

சாடிலைட் கம்யூனிகேஷன் தொடர்பான பட்ட மேற்படிப்பை எங்கு படிக்கலாம்?அக்டோபர் 25,2008,00:00 IST

எழுத்தின் அளவு :

பெங்களூருவில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் அப் சயின்ஸ், திருச்சியிலுள்ள தேசிய தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (என்.ஐ.டி.) ஆகியவற்றில் இந்த படிப்பை படிக்கலாம்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us