கே.ஜி.,க்கு புதிய பாடத்திட்டம் | Kalvimalar - News

கே.ஜி.,க்கு புதிய பாடத்திட்டம்அக்டோபர் 12,2018,11:13 IST

எழுத்தின் அளவு :

கே.ஜி., வகுப்பு மாணவர்களுக்கு இன்றை சூழலுக்கு ஏற்றார் போல் தேவையான பாடங்கள் இந்த புதிய பாடத்திட்டத்தில் இடம்பெறவுள்ளது.

மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலான, எஸ்.சி..ஆர்.டி., இயக்குனர், அறிவொளி வெளியிட்ட செய்திக்குறிப்பு:அதன்படி, ப்ரீ கே.ஜி., எல்.கே.ஜி., மற்றும் யு.கே.ஜி., வகுப்புகளுக்கு, பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

பாடத்திட்டத்தின் விபரங்களைwww.tnscert.org என்ற, இணையதளத்தில் தெரிந்துக் கொள்ளலாம்.பாடத்திட்டம் குறித்து, கல்வித் துறை வல்லுனர்கள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் தங்கள் கருத்துகளை, வரும், 30க்குள் கடிதம் அல்லதுawpb2018@gmail.com என்ற, -மெயில் வாயிலாக அனுப்பலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us