சுற்றுச்சூழலில் எம்.எஸ்சி. படித்துள்ள எனக்கு இது தொடர்பாக என்ன பணி கிடைக்கும்? | Kalvimalar - News

சுற்றுச்சூழலில் எம்.எஸ்சி. படித்துள்ள எனக்கு இது தொடர்பாக என்ன பணி கிடைக்கும்?அக்டோபர் 25,2008,00:00 IST

எழுத்தின் அளவு :

நீங்கள் என்.ஜி.ஓக்களில் பணியாற்றலாம். தீவிரமான ஆர்வம் இருந்தால் உங்களது துறையிலேயே நீங்கள் கல்விப் பணியாற்றவும் முடியும். மேலும் ஆய்வு, வளர்ச்சி, சுற்றுச்சூழல் இதழியல் போன்ற துறைகளும் உங்களுக்கு மிகவும் பொருந்தக் கூடிய துறைகள் தான்.

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2021

மேலும்

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us