விரைவில் இன்ஜினியரிங் கல்லூரி ஒன்றில் சேரவிருக்கும் நான் குறிப்பிட்ட கல்லூரியானது அங்கீகரிக்கப்பட்டது தான் என்பதை எப்படி அறிந்து கொள்வது? | Kalvimalar - News

விரைவில் இன்ஜினியரிங் கல்லூரி ஒன்றில் சேரவிருக்கும் நான் குறிப்பிட்ட கல்லூரியானது அங்கீகரிக்கப்பட்டது தான் என்பதை எப்படி அறிந்து கொள்வது?அக்டோபர் 25,2008,00:00 IST

எழுத்தின் அளவு :

மார்ச் 17 அன்று ராஜ்ய சபாவில் மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை ஸ்டேட் அமைச்சர் கூறியது போல இன்று இந்தியாவில் பல கல்லூரிகளும் அவற்றுக்கான அங்கீகாரம் இல்லாமல் இயங்கி வருகின்றன. இவற்றில் பல்லாயிரக்கணக்கான ரூபாயை கட்டி 4 ஆண்டுகள் கழித்து அந்தப் படிப்பு அங்கீகரிக்கப்படவில்லை என அறிவது எப்படி கொடுமையானது? எனவே ஏ..சி.டி.இயால் அங்கீகரிக்கப்படாத கல்லூரியை அடையாளம் காணுவது மிக முக்கியம். இதை அதன் இன்டர்நெட் தளத்தில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.

இன்டர்நெட் முகவரி : www.Aicte.Ernet.In

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us