இதழியல் துறையில் சிறப்புப் படிக்க விரும்புகிறேன். பன்னாட்டு தரத்தில் இதை எங்கு படிக்க முடியும்? | Kalvimalar - News

இதழியல் துறையில் சிறப்புப் படிக்க விரும்புகிறேன். பன்னாட்டு தரத்தில் இதை எங்கு படிக்க முடியும்?அக்டோபர் 23,2008,00:00 IST

எழுத்தின் அளவு :

ஏசியன் காலேஜ் ஆப் ஜர்னலிசம் என்னும் இதழியல் கல்வி நிறுவனம் சென்னையில் உள்ளது. இது பி.ஜி. டிப்ளமோ இன் ஜர்னலிசம் என்னும் படிப்பை நடத்துகிறது. பிரிண்ட், டிவி, ரேடியோ மற்றும் புது மீடியா துறைகளில் கடைப்பிடிக்கப்படும் நவீன முறைகளில் பயிற்சி தருவதோடு பன்னாட்டு தரத்திலான மேம்பட்ட கல்வியை இது தருகிறது. ஒரு ஆண்டு கல்வியை 3 டிரிமஸ்டர்களாகப் பிரித்து திறன்கள் கற்றுக் கொடுக்கப்படுகின்றன. பட்டப்படிப்பு முடித்திருப்போர் இதற்குத் தகுதியானவர்கள். தற்போது இறுதியாண்டு பட்டப்படிப்பு தேர்வு எழுதவிருப்பவரும் விண்ணப்பிக்கலாம்.

விபரங்கள் பெற முகவரி இதோ...

Asian College Of Journalism
124 Wallajah Road,
Chennai 600 002,
India
தொலைபேசி: +914428418254/55, 28526227, 28526249
பேக்ஸ்:914428418253

இமெயில் :  asian_media@vsnl.com

இன்டர்நெட் முகவரி :  www.asianmedia.org.in

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us