பள்ளி டிசியில் நன்று தினமலர் செய்தி எதிரொலி | Kalvimalar - News

பள்ளி டிசியில் நன்று தினமலர் செய்தி எதிரொலிஜூன் 14,2018,14:21 IST

எழுத்தின் அளவு :

வாடிப்பட்டி, வாடிப்பட்டி அருகேஅய்யங்கோட்டை அரசு மேல்நிலைப்

பள்ளியில் பிளஸ் 2 முடித்தவர்களுக்கு வழங்கப்பட்ட மாற்று

சான்றிதழில் (டிசி) நடத்தை, பண்பு குறித்த காலத்தில் &'திருப்தியளிக்கிறது&' என இருந்ததால், மாணவர்கள் கல்லுாரியில் சேர முடியவில்லை.

மாற்று சான்றிதழில் &'நன்று&' என மாற்றி வாங்கி வருமாறு கல்லுாரி நிர்வாகத்தினர் தெரிவித்தனர் இதற்கு பள்ளி நிர்வாகம் காலம் தாழ்த்தி வந்தது. இது

குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.

இதன் எதிரொலியாக, மாவட்ட கல்வி அதி காரிகள் நடவடிக்கையால் மாணவர்களின் மாற்று சான்றிதழில் &'நன்று&' என மாற்றி தரப்பட்டது.


வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us