ரீடெயில் படிப்புகளைப் பற்றி நமது பகுதியில் அடிக்கடி படிக்கிறேன். அஞ்சல் வழியில் இத் துறையில் படிப்புகளைத் தரும் கல்வி நிறுவனங்கள் பற்றி சொல்லவும். | Kalvimalar - News

ரீடெயில் படிப்புகளைப் பற்றி நமது பகுதியில் அடிக்கடி படிக்கிறேன். அஞ்சல் வழியில் இத் துறையில் படிப்புகளைத் தரும் கல்வி நிறுவனங்கள் பற்றி சொல்லவும். அக்டோபர் 20,2008,00:00 IST

எழுத்தின் அளவு :

இத் துறையில் தொலை தூர படிப்பாக பின்வரும் கல்வி நிறுவனங்கள் ரீடெயில் படிப்பைத் தருகின்றன. முழு விபரங்களை நிறுவனத்தின் இன்டர்நெட் தளத்திலிருந்து அறிந்து கொள்ளலாம்.

*சிம்பயாசிஸ் சென்டர் பார் டிஸ்டன்ஸ் www.scdl.net/pgdrm.asp

*.சி.எப்... www.icfai.org/Admissions_Flexible.asp

*ரீடெயில் அசோசியேஷன் ஆப் இந்தியா www.instituteofretailmanagement.com

*எக்ஸ்.எல்.ஆர்.. http://61.95.148.2/ satellite/

*இந்திரா காந்தி தேசிய திறந்தவெளி

பல்கலைக்கழகம் www.ignou.ac.in

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us