கொரானா கல்வி உதவித்தொகை | Kalvimalar - News

கொரானா கல்வி உதவித்தொகை

எழுத்தின் அளவு :

இளநிலை, முதுநிலை பயிலும் மாணவர்களுக்கு, கொரானா கல்வி உதவித்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. பி.டெக்., எம்.டெக்., மற்றும் எம்.எஸ்சி., படித்து வரும் மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மாணவர்கள் நவம்பர் 30ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு:www.indousstf.org இமெயில்: amitra@indousstf.org

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us