வர்தமான் மகாவீர் திறந்தநிலை பல்கலைக்கழகம் | Kalvimalar - News

வர்தமான் மகாவீர் திறந்தநிலை பல்கலைக்கழகம்

எழுத்தின் அளவு :

கோட்டா திறந்தநிலை பல்கலைக்கழகம் 1987ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 2002 ம் ஆண்டு ராஜஸ்தான் அரசால் வர்தமான் மகாவீர் திறந்தநிலை பல்கலைக்கழகம் மகாவீர் திறந்தநிலை பல்கலைக்கழகம் என பெயர் மாற்றப்பட்டது. இதன் தலைமை அலுவலகம் கோட்டா மாநிலத்தில் அமைந்துள்ளது.

இளநிலை படிப்புகள்:
பி.பி.பி., (B.P.P)
பி.ஏ.,
பி.சி.பி.,
பி.காம்.,
பி.ஜே.எம்.சி., (ஜர்னலிசம் அண்ட் மாஸ் கம்யூனிகேஷன் )
பி.எல்.ஐ.எஸ்.,
பி.எஸ்.பி.,(Bachelor of Science Bridge)
பி.எஸ்சி.,
பி.எட்.,

முதிநிலை படிப்புகள்:
எம்.ஏ., பொருளாதாரம்
எம்.ஏ., கல்வியியல்
எம்.ஏ., இந்தி
எம்.ஏ., அரசியல் அறிவியல்
எம்.ஏ., சமஸ்கிருதம்
எம்.ஏ., /எம்.எஸ்.சி., புவியியல்
எம்.ஏ., ஆங்கிலம்
எம்.ஏ., வரலாறு
எம்.ஏ., பொது நிர்வாகம்
எம்.ஏ., சமூகவியல்
எம்.காம்.,
எம்.ஜே. எம்.சி., (ஜர்னலிசம் அண்ட் மாஸ் கம்யூனிகேஷன் )
எம்.பி.ஏ.,

முதுநிலை டிப்ளமோ படிப்புகள்:
பி.ஜி.டிப்ளமோ இன் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்
பி.ஜி.டிப்ளமோ இன் என்விரான்மென்ட் அண்ட் சஸ்டைனபில் டெவெலப்மென்ட்
பி.ஜி.டிப்ளமோ இன் டூரிசம் அண்ட் ஓட்டல் மேனேஜ்மென்ட்
பி.ஜி.டிப்ளமோ இன் வாட்டர் ரிசோர்ஸ் மேனேஜ்மென்ட்
பி.ஜி.டிப்ளமோ இன் லேபர் லாஸ் இண்டஸ்டரியல் ரிலேஷன்ஸ் அண்ட் பர்சனல் மேனேஜ்மென்ட்
பி.ஜி. டிப்ளமோ இன் பினான்சியல் மேனேஜ்மென்ட்
பி.ஜி. டிப்ளமோ இன் ஹூமன் ரிசோர்ஸ் மேனேஜ்மென்ட்
பி.ஜி. டிப்ளமோ இன் மார்க்கெட்டிங் மேனேஜ்மென்ட்

டிப்ளமோ படிப்புகள்:
டிப்ளமோ இன் அக்கவுண்டிங் மேனேஜ்மென்ட்
டிப்ளமோ இன் கம்ப்யூட்டர் இன் ஆபிஸ் மேனேஜ்மென்ட்
டிப்ளமோ இன் கல்ச்சர் அண்ட் டூரிசம்
டிப்ளமோ இன் லைப்ரரி அண்ட் இன்பர்மேஷன் சயின்ஸ்
டிப்ளமோ இன் மேனேஜ்மென்ட்
டிப்ளமோ இன் நியூட்ரீஷன் அண்ட் ஹெல்த் எஜுகேஷன்
டிப்ளமோ இன் டூரிசம் மேனேஜ்மென்ட்

சான்றிதழ் படிப்புகள்:
அப்ளிகேஷன் சாப்ட்வேர் அண்ட் வெப் டிசைனிங்
அவேர்னஸ் ஆப் காந்தியன் மெத்தடு
கம்ப்யூட்டர் நெட் ஒர்க்கிங் அண்ட் இன்டர்நெட்
கல்ச்சர் அண்ட் டூரிசம்
டய்ரி மேனேஜ்மென்ட்
டிசாஸ்டர் மேனேஜ்மென்ட்
புட் அண்ட் நியூட்ரீஷன்

எம்.பில்., படிப்புகள்:
பொருளாதாரம்
ஆங்கிலம்
புவியியல்
இந்தி
வரலாறு
லைப்ரரி அண்ட் இன்பர்மேஷன் சயின்ஸ்
அரசியல் அறிவியல்
சமஸ்கிருதம்

பிஎச்.டி., படிப்புகள்:
வணிகவியல்
பொருளாதாரம்
கல்வியியல்
வரலாறு
லைப்ரரி சயின்ஸ்
மேனேஜ்மென்ட்
அரசியல் அறிவியல்

தொடர்பு கொள்ள:
வர்தமான் மகாவீர் திறந்தநிலை பல்கலைக்கழகம்
ராவத்பாட்டா தெரு,
கோட்டா 324010 ராஜஸ்தான்
போன்: 2471254
பேக்ஸ்: 2472525
வெப்சைட்: http://www.vmou.ac.in

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us