தமிழ்நாட்டில் எம்.ஏ. சமஸ்கிருதத்தை எந்த நிறுவனத்தில் நேரடி படிப்பாகப் படிக்கலாம்?அக்டோபர் 15,2008,00:00 IST
காஞ்சீபுரத்திலுள்ள ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வ மகாவித்யாலயாவில் இதை நேரடிப் படிப்பாக நீங்கள் படிக்க முடியும்
. எம்.ஏ. சமஸ்கிருதம் மற்றும் எம்.ஏ. ஆச்சாரியா என்னும் 2 படிப்புகளை இந்த நிறுவனம் தருகிறது. இரண்டுமே பட்ட மேற்படிப்புகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கான விண்ணப்பத்தை நிறுவனத்தின் இன்டர்நெட் தளத்திலிருந்து டவுண்லோட் செய்து கொள்ளலாம்
. நிரப்பிய விண்ணப்பத்தை திருப்பி அனுப்பும் போது விண்ணப்பக் கட்டணத்தை டிடியாக செலுத்தலாம். முழு விபரங்களைப் பெற இன்டர்நெட் முகவரி: www.kanchiuniv.ac.in
இதை பின்வரும் முகவரிகளிலிருந்தும் நேரடியாகப் பணம் செலுத்திப் பெறலாம்
.
*
University Office, # 98/99, Luz Church Road, Mylapore, Chennai 600 004. தொலைபேசி: 24983072
*
Sri Jayendra Saraswazhi Ayurveda College, Nazarazhpez, Poonamallee, Chennai
602 103. தொலைபேசி: 04426492649
இந்த நிறுவனம் பிற படிப்புகள்
: பி.இ./பி.டெக்., பி.ஏ.எம்.எஸ்., பி.எஸ்சி. ஹானர்ஸ், பி.எட்., எம்.சி.ஏ., எம்.பி.ஏ., எம்.ஈ.