எம்.எஸ்சி. இயற்பியலில் சேர்ந்துள்ள நான் பி.எச்டி. செய்யவும் விரும்புகிறேன். அதை எங்கு படித்தால் பலனளிக்கும்? | Kalvimalar - News

எம்.எஸ்சி. இயற்பியலில் சேர்ந்துள்ள நான் பி.எச்டி. செய்யவும் விரும்புகிறேன். அதை எங்கு படித்தால் பலனளிக்கும்?அக்டோபர் 13,2008,00:00 IST

எழுத்தின் அளவு :

ஐ.ஐ.டி., நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, ஆமதாபாத்திலுள்ள பிசிகல் ரிசர்ச் லேபரடரி, டாடா இன்ஸ்டிடியூட் ஆப் பண்ட்மென்டல் ரிசர்ச் போன்றவை இயற்பியலில் பி.எச்டி. செய்தவற்கான இந்தியாவின் மணி மகுடங்கள். எம்.எஸ்சியில் சேர்ந்துள்ள நீங்கள் இப்போதிருந்தே பி.எச்டி. சேர்க்கை முறைகளை அறிந்து அதற்கேற்ப தயாராகுங்கள்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us