சிவில் சர்வீசஸ் மெயின் தேர்வை தமிழில் எழுதலாமா? | Kalvimalar - News

சிவில் சர்வீசஸ் மெயின் தேர்வை தமிழில் எழுதலாமா?அக்டோபர் 13,2008,00:00 IST

எழுத்தின் அளவு :

சிவில் சர்வீசஸ் முதனிலைத் தேர்வில் 2 தாள்கள் மட்டுமே உள்ளன என்பதை அறிந்திருப்பீர்கள். பொது அறிவு மற்றும் விருப்பப் பாடங்களில் இவை அமைகின்றன. முதன்மை தேர்வு எனப்படும் மெயின் தேர்வில் 9 தாள்கள் எழுத வேண்டும். இவற்றில் தாய்மொழியிலும், ஆங்கிலத்திலும் தலா ஒரு தாள் உள்ளது. இவற்றை கட்டாயம் அந்தந்த மொழிகளிலேயே எழுத வேண்டும். பிற தாள்களை தமிழ் மொழியில் எழுதலாம்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us