எம்.பி.ஏவில் சேர விரும்புகிறேன். + 2வுக்குப் பின் கணிதம் படிக்காத எனக்கு தற்போதைய காலகட்டத்தில் எம்.பி.ஏ. நுழைவுத் தேர்வில் வெற்றி பெற முடியுமா? | Kalvimalar - News

எம்.பி.ஏவில் சேர விரும்புகிறேன். + 2வுக்குப் பின் கணிதம் படிக்காத எனக்கு தற்போதைய காலகட்டத்தில் எம்.பி.ஏ. நுழைவுத் தேர்வில் வெற்றி பெற முடியுமா? அக்டோபர் 13,2008,00:00 IST

எழுத்தின் அளவு :

கணிதத்தை +2வுக்குப் பின் படிக்கவில்லை என்பது ஒரு பிரச்னையே அல்ல. +2 தரத்திலேயே கணித பகுதி அமைவதை மேற்படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகளை பார்த்தால் நீங்கள் அறிந்து கொள்ள முடியும். எனவே இதைப் பற்றி நீங்கள் கவலைப் பட வேண்டியதில்லை. கணிதம், ஆப்டிடியூட், பொது அறிவு, பகுத்தாராயும் திறன் ஆகியவற்றில் நீங்கள் போதிய பயிற்சி செய்வது அவசியமாகும்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us