டாடா இன்னோவேசன் உதவித்தொகை | Kalvimalar - News

டாடா இன்னோவேசன் உதவித்தொகை

எழுத்தின் அளவு :

பயோடெக்னாலஜி துறையில் ஆராய்ச்சி மேற்கொள்பவர்களுக்கு டாடா இன்னோவேசன் உதவித் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதைப் பெற பயோடெக்னாலஜி சார்ந்த ஏதாவது ஒரு அறிவியல் பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இந்த துறையில் பல்கலைக்கழகத்திலோ, கல்விநிறுவனத்திலோ, அல்லது அரசு நிறுவனத்திலோ ஆராய்ச்சியில் ஈடுபட்டிருப்பவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.

மேற்கூறிய தகுதி மற்றும் 60 வயதுக்குள் இருக்கும் இந்திய குடிமகன்கள் செப்டம்பர் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும். மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பிக்கவும் www.dbtindia.nic.in அல்லது www.dbtindia.gov.in என்ற இணையதள முகவரியைப் பார்க்கவும்.

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us