யஷ்வந்த்ராவ் சவான் திறந்தநிலை பல்கலைக்கழகம் | Kalvimalar - News

யஷ்வந்த்ராவ் சவான் திறந்தநிலை பல்கலைக்கழகம்

எழுத்தின் அளவு :

மகாராஷ்டிரா அரசால் 1993ம் ஆண்டு ஜூலை 1தேதி மகாராஷ்டிரா அரசியல் தலைவர் யஷ்வந்த்ராவ் சவான் பெயரில் யஷ்வந்த்ராவ் சவான் மகாராஷ்டிரா திறந்தநிலை பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. டிப்ளமோ, சான்றிதழ், இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளை வழங்கி வருகிறது. மாணவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் இப்பல்கலைக்கழகம் பெற்றுள்ளது.

இளநிலை படிப்புகள்:
பி.ஏ.,
பி.ஏ., இன் மாஸ் கம்யூனிகேஷன் அண்ட் ஜர்னலிசம்
பி.எல்.ஐ.எஸ்.,
பி.ஏ., போலீஸ் நிர்வாகம்
பி.எட்.,
பி.காம்.,
பி.பி.ஏ., ஓட்டல் அண்ட் டூரிசம் மேனேஜ்மென்ட்
பி.பி.ஏ., இன்சூரன்ஸ் அண்ட் பேங்கிங்
பி.எஸ்சி., ஓட்டல் அண்ட் டூரிசம் மேனேஜ்மென்ட்
பி.எஸ்சி., மீடியா கிராபிக்ஸ் அண்ட் அனிமேஷன்
பி.ஆர்க்.,
பி.எஸ்சி., பயோ டெக்னாலாஜி
பி.எஸ்சி., பயோ இன்பர்மெட்டிக்ஸ்
பி.எஸ்சி., அக்சுரியால் சயின்ஸ்

முதுநிலை படிப்புகள்:
எம்.ஏ.,
எம்.எட்.,
எம்.காம்.,
எம்.எஸ்சி., பயோ டெக்னாலாஜி
எம்.எட்.,
எம்.எல்.ஐ.எஸ்.,
எம்.பி.ஏ., ஹாஸ்பிடாலிட்டி மேனேஜ்மென்ட்
எம்.பி.ஏ., இன்சூரன்ஸ் அண்ட் பேங்கிங்
எம்.பி.ஏ., ஹூமன் ரிசோர்ஸ்
எம்.பி.ஏ., பினான்ஸ்
எம்.பி.ஏ., மார்க்கெட்டிங்

டிப்ளமோ படிப்புகள்:
டிப்ளமோ இன் அக்ரி பிசினஸ் மேனேஜ்மென்ட்
டிப்ளமோ இன் ஹார்டிகல்ச்சர்
டிப்ளமோ இன் கோ-அபிரேட்டிவ் மேனேஜ்மென்ட்
டிப்ளமோ இன் பேஷன் டிசைன்
டிப்ளமோ இன் இன்டீரியர் டிசைன்
டிப்ளமோ இன் சைபர் செக்யூரிட்டி
டிப்ளமோ இன் காந்தி விசர் தர்ஷன்
டிப்ளமோ இன் மாஸ் கம்யூனிகேஷன் அண்ட் ஜர்னலிசம்

சான்றிதழ் படிப்புகள்:
கார்டனிங்
டூரிஸ்ட் கைடு
டைலரிங்
லேத் ஆப்ரேட்டர்
மேஷன்
பிளம்பர்
ஜெர்மன் மொழி
பிரன்ஞ்ச் மொழி
இங்கிலீஷ் மொழி
ஸ்பானிஷ் மொழி
அரபிக் மொழி
சைனீஸ் மொழி
ஜப்பானிஸ் மொழி
ஹூமன் ரைட்ஸ்
பேஷன்ட் அசிஸ்டன்ஸ்

தொடர்பு கொள்ள:
யஷ்வந்த்ராவ் சவான் திறந்தநிலை பல்கலைக்கழகம்
தியன்கங்கோத்ரி
கங்காபூர் டேம் அருகில்,
நாசிக் 422222
போன்: 0253-2231714 / 2231715
பேக்ஸ்: 0253-2230470
வெப்சைட்: http://www.ycmou.com/

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us