அஞ்சல் வழியில் நர்சிங் படிக்க முடியுமா? | Kalvimalar - News

அஞ்சல் வழியில் நர்சிங் படிக்க முடியுமா? அக்டோபர் 13,2008,00:00 IST

எழுத்தின் அளவு :

தற்போது ஆஸ்பத்திரிகளில் அல்லது அங்கீகரிக்கப்பட்ட சமூகப் பணி அமைப்புகளில் நர்சாக பணி புரிந்து வரும் நர்சிங் டிப்ளமோ முடித்தவர்கள் தங்கள் துறையில் பட்டப்படிப்பு தகுதி பெறும் வாய்ப்பை அஞ்சல் வழி கல்வியாக நடத்துகிறது அண்ணாமலை பல்கலைக்கழகம். இந்த படிப்பு 3 ஆண்டுகள் கால அளவைக் கொண்டது.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us