ஐ.டி.ஐ. படிப்பில் எனது மகனைச் சேர்க்க விரும்புகிறேன். இது பற்றி தகவல் தரவும். | Kalvimalar - News

ஐ.டி.ஐ. படிப்பில் எனது மகனைச் சேர்க்க விரும்புகிறேன். இது பற்றி தகவல் தரவும்.அக்டோபர் 06,2008,00:00 IST

எழுத்தின் அளவு :

10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 படித்தவர் ஐ.டி.ஐக்களில் சேரலாம். தமிழ்நாட்டில் சுமார் 700 ஐ.டி.ஐக்கள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதத்தில் படிப்புகள் தொடங்குகின்றன. இதன் படிப்புகளுக்கு 10ம் வகுப்பில் கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களின் மதிப்பெண்கள் உதவுகின்றன.

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2021

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us