கிஷோர் வைக்யானிக் புராட்சகன் யோஜனா உதவித்தொகை | Kalvimalar - News

கிஷோர் வைக்யானிக் புராட்சகன் யோஜனா உதவித்தொகை

எழுத்தின் அளவு :

கிஷோர் வைக்யானிக் புராட்சகன் யோஜனா நிறுவனம் கல்வி உதவித்தொகையை அறிவித்துள்ளது. இதற்கு பிளஸ் 1, பிளஸ் 2, பி.எஸ்சி., பி.எஸ்., ஒருங்கிணைந்த எம்.எஸ்சி., மற்றும் முதலாம், இரண்டாம் ஆண்டு பி.இ., பி.டெக்., பி.ஆர்ச்., எம்.பி.பி.எஸ்., படிக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இந்த உதவித்தொகையில் மாணவர்களுக்கு, மாதம் 4 ஆயிரம் முதல் 7 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது. இதற்கு செப்டம்பர் 9ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான தகுதி மற்றும் விபரங்களை அறிய http://www.kvpy.org.in/  என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us