பி.பி.ஏ., படிப்பை பாதியில் நிறுத்தி விட்டேன். இப்போது ஒரே தடவையில் இதை முடிக்க முடியுமா? இதன் பின் மேல் படிப்புகளில் சேர முடியுமா? | Kalvimalar - News

பி.பி.ஏ., படிப்பை பாதியில் நிறுத்தி விட்டேன். இப்போது ஒரே தடவையில் இதை முடிக்க முடியுமா? இதன் பின் மேல் படிப்புகளில் சேர முடியுமா?அக்டோபர் 06,2008,00:00 IST

எழுத்தின் அளவு :

ஒரே தடவையில் இப்படிப்பை நீங்கள் முடிக்க முடியாது. எனினும் நீங்கள் பி.பி.ஏ., படிப்பை அஞ்சல் வழியில் படித்திருந்து 3 ஆண்டுகளுக்கும் பணம் கட்டி வேறு எதுவும் பிரச்னை இல்லை என்றால் ஒரே தடவையில் எழுதலாம். சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகத்தில் விசாரித்துக் கொள்ளவும்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us