பயோகெமிஸ்ட்ரி படிக்கும் எனக்கு வாய்ப்புகள் எப்படி உள்ளன? | Kalvimalar - News

பயோகெமிஸ்ட்ரி படிக்கும் எனக்கு வாய்ப்புகள் எப்படி உள்ளன?செப்டம்பர் 27,2008,00:00 IST

எழுத்தின் அளவு :

ரப்பர், பிளாஸ்டிக்ஸ், எரிபொருள், பார்மாசூடிக்கல், காஸ்மெடிக்ஸ், டிடெர்ஜென்ட், கோட்டிங்க்ஸ், டைஸ்டப், விவசாய வேதிப்பொருள் என பயோகெமிஸ்ட்ரி பயன்படும் துறைகள் எண்ணற்று உள்ளன.

நீங்கள் இத்துறையில் பட்டப்படிப்பு மட்டும் முடித்தால் அதற்கேற்ற துவக்கநிலை வாய்ப்புகளைப் பெறலாம்.

ஆனால் பயோகெமிஸ்ட்ரியைப் பொறுத்தவரை பட்ட மேற்படிப்பே பொதுவாக அறிவுறுத்தப்படுகிறது. இந்துஸ்தான் லீவர், யுனிகெம், பெரிய நிறுவனங்களின் ஆய்வகங்கள் என இத்துறைப் படிப்பை முடிப்பவருக்கு பல நிறுவனங்களில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கின்றன.

இத்துறையில் கடந்த சில ஆண்டுகளாக கெமோஇன்பர்மேடிக்ஸ் என்னும் படிப்பும் நடத்தப்படுகிறது. மிகச் சிறந்த வாய்ப்புகளைத் தரும் படிப்பு இது.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us