பட்டப்படிப்பில் பயோகெமிஸ்ட்ரி படிக்க விருப்பம். எங்கு படிக்கலாம்? இதற்கு பலன் உண்டா? | Kalvimalar - News

பட்டப்படிப்பில் பயோகெமிஸ்ட்ரி படிக்க விருப்பம். எங்கு படிக்கலாம்? இதற்கு பலன் உண்டா?செப்டம்பர் 23,2008,00:00 IST

எழுத்தின் அளவு :

தமிழ்நாட்டில் 100க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இந்த படிப்பு நடத்தப்படுகிறது.

வெளிநாடு மற்றும் உள்நாட்டு வேலை வாய்ப்புகளை உள்ளடக்கியுள்ள இந்தப் பிரிவில் பட்டப்படிப்புடன் நிறுத்திக் கொள்ளாமல் பட்ட மேற்படிப்பு மற்றும் ஆய்வு என செல்வது அறிவுறுத்தப்படுகிறது. நல்ல கல்லூரியில் சேரவும்.

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us