என்.டி.டி., எங்கு படிக்கலாம்? | Kalvimalar - News

என்.டி.டி., எங்கு படிக்கலாம்? செப்டம்பர் 23,2008,00:00 IST

எழுத்தின் அளவு :

அகமதாபாத்திலுள்ள மெட்சோனிக் இன்ஸ்ட்ருமெண்ட்ஸ் தயாரிப்பு நிறுவனம் மட்டுமே நான் டிஸ்ட்டிரக்டிவ் டெஸ்டிங் (என்.டி.டி.,) இந்த படிப்பைத் தருகிறது.

இது 2 நிலைகளில் நடத்தப்படுகிறது. இதைப் படிக்க நீங்கள் இன்ஜினியரிங் டிப்ளமோ முடித்தவராகவோ அல்லது அறிவியல் பட்டதாரியாகவோ இருக்க வேண்டும் (அதாவது பி.எஸ்சி., முடித்தவராக). முழு விபரங்களை modsonic@modsonic.com என்னும் இமெயில் முகவரிக்குக் கடிதம் எழுதிப் பெறலாம்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us