டாக்டர் பாபா சாகேப்அம்பேத்கர் திறந்தநிலை பல்கலைக்கழகம் | Kalvimalar - News

டாக்டர் பாபா சாகேப்அம்பேத்கர் திறந்தநிலை பல்கலைக்கழகம்

எழுத்தின் அளவு :

1994 ம் ஆண்டு ஜூலை 27 தேதி குஜராத் அரசால் டாக்டர் பாபா சாகேப்அம்பேத்கர் திறந்தநிலை பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. நாட்டின் ஏழாவது திறந்தநிலை பல்கலைக்கழகம் ஆகும். 72 பல்வேறு பட்டப்படிப்புகளை வழங்கி வருகிறது. மொத்தம் ஒரு லட்சம் மாணவர்கள் இப்பல்கலைக்கழகத்தில் பயில்கிறார்கள். இதன் தலைமை அலுவலகம் அகமதாபாதில் அமைந்துள்ளது. 507 க்கும் மேற்பட்ட கல்வி மையத்தை இப்பல்கலைக்கழகம் கொண்டுள்ளது.

இளநிலை படிப்புகள்:
பி.ஏ., குஜராத்தி
பி.ஏ., இந்தி
பி.ஏ., ஆங்கிலம்
பி.ஏ.,பொருளாதாரம்
பி.ஏ., அரசியல் அறிவியல்
பி.ஏ., சமூகவியல்
பி.ஏ., பொது நிர்வாகம்
பி.காம்.,
பி.எட்.,
பி.எல்.ஐ.எஸ்.,
பி.பி.பி.,

முதுநிலை படிப்புகள்:
எம்.ஏ., ஆங்கிலம்
எம்.ஏ., இந்தி
எம்.ஏ., சமூகவியல்
எம்.ஏ., குஜராத்தி
மாஸ்டர் ஆப் வேல்யூயேஷன் இன் பிளான்ட் இன் மெஷினரி
மாஸ்டர் ஆப் வேல்யூயேஷன் இன் ரியல் எஸ்டேட்
ஸ்பெஷல் பி.எட்.,

முதுநிலை பட்டப்படிப்புகள்:
பி.ஜி.டிப்ளமோ இன் தொலைநிலை கல்வி

தொழில் படிப்புகள்:
பி.பி.ஏ., இன் ஓட்டல் அண்ட் டூரிசம் மேனேஜ்மென்ட்
பி.பி.ஏ.,
பி.பி.ஏ., இன் இன்சூரன்ஸ் அண்ட் பேங்கிங்
பி.பி.ஏ., இன் டிராவல் மேனேஜ்மென்ட்
பி.எம்.சி.ஜி.,
அட்வான்ஸ் டிப்ளமோ இன் ஓட்டல் அண்ட் கேட்டரிங் மேனேஜ்மென்ட்
அட்வான்ஸ் டிப்ளமோ இன் புத் பிராசசிங் அண்ட் பிரசர்வேஷ்ன்
அட்வான்ஸ் பி.ஜி. டிப்ளமோ இன் ஓட்டல் அண்ட் கேட்டரிங் மேனேஜ்மென்ட்
அட்வான்ஸ் டிப்ளமோ இன் மீடியா கிராபிக் அண்ட் அனிமேஷன்
அட்வான்ஸ் பி.ஜி.டிப்ளமோ இன் மீடியா கிராபிக் அண்ட் அனிமேஷன்
அட்வான்ஸ் பி.ஜி, டிப்ளமோ இன் பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன்
அட்வான்ஸ் பி.ஜி. டிப்ளமோ இன் மார்க்கெட்டிங் மேனேஜ்மென்ட்
அட்வான்ஸ் டிப்ளமோ இன் பினான்ஸ்
அட்வான்ஸ் டிப்ளமோ இன் யூமன்  ரிசோர்ஸ்
அட்வான்ஸ் டிப்ளமோ இன் இன்சுரன்ஸ் அண்ட் பேங்கிங்
அட்வான்ஸ் டிப்ளமோ இன் ஃபாரின் ட்ரேட்
அட்வான்ஸ் டிப்ளமோ இன் இண்டர்நேஷனல் பிசினஸ்
அட்வான்ஸ் டிப்ளமோ இன் ஏர்போர்ட் மேனேஜ்மென்ட்
அட்வான்ஸ் டிப்ளமோ இன் ஏர்லைன் மேனேஜ்மென்ட்
அட்வான்ஸ் டிப்ளமோ இன் ஹாஸ்பிடாலிட்டி மேனேஜ்மென்ட்
அட்வான்ஸ் டிப்ளமோ இன் ரிடைல் மேனேஜ்மென்ட்
அட்வான்ஸ் டிப்ளமோ இன் இன்பர்மேஷன் சிஸ்டம்
அட்வான்ஸ் டிப்ளமோ இன் ஏவியேஷன் மேனேஜ்மென்ட்

வெளிநாட்டு மொழி படிப்புகள்:
ஜெர்மன்
ஸ்பானிஷ்
ஜப்பானிஸ்
சைனீஸ்
ஆங்கிலம்
பிரன்ஞ்ச்

டிப்ளமோ படிப்புகள்:
டிப்ளமோ இன் கிரியேடிவ் ரைடிங் இன் இங்கிலீஷ்
டிப்ளமோ இன் கிரியேடிவ் ரைடிங் இன் இந்தி
டிப்ளமோ இன் மேனேஜ்மென்ட்
டிப்ளமோ இன் அட்வான்ஸ் காஸ்ட் அக்கவுண்டிங்
டிப்ளமோ இன் இன்சூரன்ஸ்
டிப்ளமோ இன் ஆபிரேஷன் ரிசர்ச்
டிப்ளமோ இன் மதர் அண்ட் சைல்ட் ஹெல்த் அண்ட் பேமலி வெல்பேர்
டிப்ளமோ இன் வில்லேஜ் ஹெல்த் ஒர்க்கர்
டிப்ளமோ இன் பேஷன்ட் கேர் அச்சிஸ்டன்ட்

சான்றிதழ் படிப்புகள்:
புட் அண்ட் நியூட்ரிஷன்
கம்ப்யூட்டிங்
டூரிசம் மார்க்கெட்டிங்
டூரிசம் மேனேஜ்மென்ட்
சைல்ட் கேர் அண்ட் டெவலப்மென்ட்
பர்சனல் கம்ப்யூட்டர் சாப்ட்வேர்
டீசிங் இங்கிலீஷ்
என்விரான்மென்ட் ஸ்டடீஸ்
யோகா சயின்ஸ்
ஹூமன் ரைட்ஸ்
கம்ப்யூட்டர் கான்செப்ட்
என்விரான்மென்ட் அவேர்னஸ்

தொடர்பு கொள்ள:
டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் திறந்தநிலை பல்கலைக்கழகம்
ஆர்.சி., டெக்னிக்கல் கேம்பஸ்
சர்க்ஹெஜ் காந்திநகர் ஹைவே
அகமதாபாத் 380060
போன்: 079 27413747, 48, 49, 9909823337
பேக்ஸ்: 079 27413751
இமெயில்: sss.baou@yahoo.com
வெப்சைட்: www.baou.org.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us