கேட் தேர்வை யார் எழுதலாம்? | Kalvimalar - News

கேட் தேர்வை யார் எழுதலாம்?செப்டம்பர் 20,2008,00:00 IST

எழுத்தின் அளவு :

இன்ஜினியரிங், தொழில்நுட்பம், ஆர்க்கிடெக்சர், பார்மசி போன்றவற்றில் 4 ஆண்டு தொழில் படிப்பு முடித்திருப்போரும் இவற்றில் இறுதியாண்டு படிப்பவரும் விண்ணப்பிக்கலாம்.

அறிவியல் பட்ட மேற்படிப்புகள், எம்.எஸ்சி. கணிதம்/புள்ளியியல்/கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் முடித்திருப்போரும் இறுதியாண்டில் படிப்பவரும் விண்ணப்பிக்கலாம். 5 ஆண்டு ஒருங்கிணைந்த படிப்புகளில் 3ம் ஆண்டு அல்லது 4ம் ஆண்டு படிப்பவரும் இதற்குத் தகுதியானவர்கள்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us