டிப்ளமோ இன் ரயில்வே மேனேஜ்மென்ட் படித்தால் ரயில்வே வேலை கிடைக்குமா? | Kalvimalar - News

டிப்ளமோ இன் ரயில்வே மேனேஜ்மென்ட் படித்தால் ரயில்வே வேலை கிடைக்குமா?செப்டம்பர் 15,2008,00:00 IST

எழுத்தின் அளவு :

இது போன்ற படிப்புகள் உங்களுக்கு கூடுதல் தகுதியைத் தருகின்றன. ஆனால் ரயில்வே வேலைகளுக்காக நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறாமல் இந்தத் தகுதியை மட்டும் வைத்துக் கொண்டு வேலை பெற முடியாது.

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2021

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us