சிறந்த கல்வி நிறுவனங்கள் -2022 | Kalvimalar - News

சிறந்த கல்வி நிறுவனங்கள் -2022செப்டம்பர் 29,2021,00:00 IST

எழுத்தின் அளவு :

சர்வதேச அளவில் சிறந்து விளங்கும் கல்வி நிறுவனங்களின் பட்டியலை தொடர்ந்து வெளியிட்டு வரும் கியூ.எஸ்., நிறுவனம், சமீபத்தில் ’கிராஜுவேட் எம்பிளாயபிலிட்டி ரேங்கிங் - 2022’ பட்டியலை வெளியிட்டுள்ளது. 



பட்டதாரிகளின் வேலைவாய்ப்பு விகிதத்தின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ள இந்த தரவரிசையில் இடம்பெற்றுள்ள முதல் 25 உலக கல்வி நிறுவனங்களின் பட்டியலை இங்கே காண்போம்.



1. மசாசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (எம்.ஐ.டி.,), - யு.எஸ்.,


2. ஸ்டான்போர்டு பல்கலைக்கழகம் - யு.கே


3. கலிபோர்னியா பல்கலைக்கழகம், லாஸ் ஏஞ்சல்ஸ் - யு.எஸ்.,


4. சிட்னி பல்கலைக்கழகம்- ஆஸ்திரேலியா


5. ஹார்வர்டு பல்கலைக்கழகம் - யு.எஸ்., 


6. டிசிங்குவா பல்கலைக்கழகம் - சீனா


7. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் - யுனைடெட் கிங்டம்


8. மெல்போர்ன் பல்கலைக்கழகம் - ஆஸ்திரேலியா


9. கார்னெல் பல்கலைக்கழகம் - யு.எஸ்.,


10. ஹாங்காங் பல்கலைக்கழகம் - ஹாங்காங்


11. கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம் - யு.கே.,


12. இன்ஸ்டிடியூட் ஆப் பாலிடெக்னிக் டி பாரிஸ் - பிரான்ஸ்


13. சிக்காகோ பல்கலைக்கழகம் - யு.எஸ்.,


14. யேல் பல்கலைக்கழகம் - யு.எஸ்.,


15. பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம் - யு.எஸ்.,


16. நியுயார்க் பல்கலைக்கழகம் - யு.எஸ்.,


17. நேஷனல் யுனிவர்சிட்டி ஆப் சிங்கப்பூர்  - சிங்கப்பூர்


18. கொலம்பியா பல்கலைக்கழகம் - யு.எஸ்.,


19. பென்சில்வேனியா பல்கலைக்கழகம் - யு.எஸ்.,


20. யு.சி.எல்., - யு.கே., 


21. டொரொண்டோ பல்கலைக்கழகம் - கனடா


22. இ.டி.எச்., ஜூரிச் - சுவிஸ் பெடரல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி - சுவிட்சர்லாந்து


23. பெகிங் பல்கலைக்கழகம் - சீனா


24. வாட்டர்லூ பல்கலைக்கழகம் - கனடா


25. டோக்கியோ பல்கலைக்கழகம் - ஜப்பான்



Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us