தற்போது பி.ஏ., பொருளாதாரம் படிக்கிறேன். விமான பைலட்டாக விரும்புகிறேன். சாத்தியமா? | Kalvimalar - News

தற்போது பி.ஏ., பொருளாதாரம் படிக்கிறேன். விமான பைலட்டாக விரும்புகிறேன். சாத்தியமா?செப்டம்பர் 15,2008,00:00 IST

எழுத்தின் அளவு :

சாத்தியமில்லை. அடிப்படையில் அறிவியல் பாடங்களைப் படித்திருப்போருக்கே விமான ஓட்டுதலின் சூட்சுமம் எளிதில் புரியும் என்பதால் பிளஸ் 2ல் கணிதம், இயற்பியல் மற்றும் வேதியியல் படித்திருப்பது பைலட் பயிற்சி பெற அவசியமான தகுதியாகும்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us