பண்டிட் சுந்தர்லால் ஷர்மா திறந்தநிலை பல்கலைக்கழகம் | Kalvimalar - News

பண்டிட் சுந்தர்லால் ஷர்மா திறந்தநிலை பல்கலைக்கழகம்

எழுத்தின் அளவு :

பண்டிட் சுந்தர்லால் ஷர்மா திறந்தநிலை பல்கலைக்கழகம் 2005ம் ஆண்டு ஜனவரி 20 தேதி சத்திஷ்கர் அரசால் தொடங்கப்பட்டது. படிப்பில் ஆர்வமுள்ள அதே சமயம் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு கல்வி அளிப்பதையே குறிக்கோளாகக் கொண்டு  தொடங்கப்பட்டது. சான்றிதழ், டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்புகளை இப்பல்கலைக்கழகம் வழங்கி வருகிறது.

இளநிலை படிப்புகள்: (3 வருடம்)
பி.ஏ., அரசியல் அறிவியல்
பி.ஏ., வரலாறு
பி.ஏ., பொருளாதாரம்
பி.ஏ., ஆங்கில இலக்கியம்
பி.ஏ., பொது நிர்வாகம்
பி.ஏ., இந்தி இலக்கியம்
பி.ஏ., சமூகவியல்
பி.ஏ., ரூரல் டெவலப்மென்ட் இன் இந்தியா
பி.ஏ., சமஸ்கிருதம்
பி.எஸ்சி., பயோ
பி.எஸ்சி., கணிதம்
பி.காம்.,
பி.சி.ஏ.,
பி.எல்.ஐ.எஸ்.,
பி.பி.பி.
பி.எட்.,

முதுநிலை படிப்புகள்:
எம்.ஏ., வரலாறு
எம்.ஏ., அரசியல் அறிவியல்
எம்.ஏ., பொது நிர்வாகம்
எம்.எ., சமூகவியல்
எம்.ஏ., இந்தி
எம்.ஏ., ஆங்கிலம்
எம்.ஏ., சமஸ்கிருதம்
எம்.ஏ,. பொருளாதாரம்
எம்.ஏ,யோகிக் சயின்ஸ்
எம்.எஸ்சி.,
எம்.சி.ஏ.,

முதுநிலை டிப்ளமோ படிப்புகள்:
பி.ஜி.டிப்ளமோ இன் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்
பி.ஜி.டிப்ளமோ இன் தொலைநிலை கல்வி
பி.ஜி.டிப்ளமோ இன் யோகிக் சயின்ஸ்

டிப்ளமோ படிப்புகள்:
கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்
யோகிக் சயின்ஸ்
ஹெர்பல் மெடிசன்
கல்வியியல்
ஆயுர்வேதிக் நாலட்ஜ்
கல்டிவேஷன் மார்க்கெட்டிங் மேனேஜ்மென்ட்

தொடர்பு கொள்ள:
பண்டிட் சுந்தர்லால் ஷர்மா திறந்தநிலை பல்கலைக்கழகம்
வியாபர் விகார்,
பிலாஸ்பூர் 495001
சத்திஷ்கர்
போன்: 91-07752-414225, 261051
பேக்ஸ்: 91-07752-414245
இமெயில்: vc@pssou.ac.in
வெப்சைட்: www.pssou.ac.in

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2021

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us