பிளாண்டேஷன் டெக்னாலஜி பிரிவில் பிஜி டிப்ளமோ படிப்பு எங்கு நடத்தப்படுகிறது? இதற்கு யார் விண்ணப்பிக்க முடியும்? | Kalvimalar - News

பிளாண்டேஷன் டெக்னாலஜி பிரிவில் பிஜி டிப்ளமோ படிப்பு எங்கு நடத்தப்படுகிறது? இதற்கு யார் விண்ணப்பிக்க முடியும்? செப்டம்பர் 08,2008,00:00 IST

எழுத்தின் அளவு :

இதில் சிறப்பான படிப்பை உத்தராஞ்சல் டெகராடூனில் உள்ள வன ஆய்வு மையம் நடத்துகிறது. ஒரு ஆண்டு கால அளவைக் கொண்டது இப் படிப்பு. இதற்கு வேதியியல், உயிரியல் அல்லது தாவரவியல் ஆகியவற்றில் ஒன்றில் பட்டப்படிப்பு முடித்திருப்போரும் எம்.எஸ்சி விவசாயம் படித்திருப்போரும் அல்லது பட்டப்படிப்பு அளவில் தாவரவியலை ஒரு பாடமாகப் படித்திருப்போரும் விண்ணப்பிக்கலாம்.

விபரங்களறிய இணைய தள முகவரி www.icfre.org.

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us