ஏரோநாடிகல் மற்றும் ஏரோஸ்பேசில் பி.டெக். படிப்பு எங்கு தரப்படுகிறது? | Kalvimalar - News

ஏரோநாடிகல் மற்றும் ஏரோஸ்பேசில் பி.டெக். படிப்பு எங்கு தரப்படுகிறது?செப்டம்பர் 08,2008,00:00 IST

எழுத்தின் அளவு :

பார்க் இன்ஜினியரிங் கல்லூரி, கோயம்புத்தூர்

பி.ஏ.எம்.இ. கல்லூரி, பாட்டியாலா

நேரு காலேஜ் ஆப் ஏரோநாடிக்ஸ் அண்ட் அப்ளைட் சயன்ஸ், 451ஐ பாலக்காடு மெயின் ரோடு, குனியமுத்தூர், கோயம்புத்தூர்

நேசனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஏரோநாடிகல் இன்ஜினியரிங், 1/2 கால்வாய் சாலை, பல்லுபுர், டெகராடூன்

மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, அண்ணா பல்கலைகழகம், குரோம்பேட்டை, சென்னை 600 044

இன்ஸ்டிடியூட் ஆப் ஏவியேசன் டெக்னாலஜி, 1265 செக்டார் 6 பகதுர்கார், ஹரியானா 124 507.

பஞ்சாப் இன்ஜினியரிங் கல்லூரி, சண்டிகார் 160 012.

ஸ்கூல் ஆப் ஏவியேசன் சயன்ஸ் அண்ட் டெக்னாலஜி, டில்லி பிளையிங் கிளப், சப்தர்ஜங் ஏர்போர்ட், புதுடில்லி.

 

 

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us