டிரான்ஸ்போர்ட்டேஷன் லாஜிஸ்டிக்ஸ் பிரிவில் டிப்ளமோ படிப்பை எங்கு படிக்கலாம்? | Kalvimalar - News

டிரான்ஸ்போர்ட்டேஷன் லாஜிஸ்டிக்ஸ் பிரிவில் டிப்ளமோ படிப்பை எங்கு படிக்கலாம்?செப்டம்பர் 04,2008,00:00 IST

எழுத்தின் அளவு :

இதை முழு நேரப் படிப்பாகவும் தொலைதூரப் படிப்பாகவும் பின்வரும் நிறுவனங்களில் படிக்கலாம்.

*பி.ஜி. சர்டிபிகேட் இன் குளோபல் லாஜிஸ்டிக்ஸ் அண்ட் சப்ளை செயின் மேனேஜ்மென்ட் சேதனா இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் டெவலப்மென்ட் அண்ட் ஸ்டடிஸ் (www.cimds.in)

*பி.ஜி. புரொகிராம் இன் பப்ளிக் சிஸ்டம்ஸ் மேனேஜ்மென்ட்
(டிரான்ஸ்போர்டேஷன் அண்ட் லாஜிஸ்டிக்ஸ் மேனேஜ்மென்ட்)  இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சோஷியல் வெல்பேர் அண்ட் பிசினஸ் மேனேஜ்மென்ட், கோல்கட்டா (www.iiswbm.edu)

*எம்.பி.ஏ. இன் ஷிப்பிங் அண்ட் லாஜிஸ்டிக்ஸ் மேனேஜ்மென்ட் அகாடமி ஆப் மாரிடைம் எஜூகேஷன் அண்ட் டிரெய்னிங் (www.ametindia.com)

*பி.ஜி. சர்டிபிகேட் இன் லாஜிஸ்டிக்ஸ் அண்ட் சப்ளை செயின் மேனேஜ்மென்ட்  எக்ஸ்.எல்.ஆர்.ஐ., ஜாம்ஷெட்பூர்((www.xlri.ac.in/satellite)

*பி.ஜி. டிப்ளமோ இன் சப்ளை செயின் மேனேஜ்மென்ட் (தொலைநிலைக் கல்வி முறை)  சி.ஐ.ஐ. இன்ஸ்டிடியூட் ஆப் லாஜிஸ்டிக்ஸ், சென்னை (www.ciilogistics.com)

*பி.ஜி. டிப்ளமோ இன் லாஜிஸ்டிக்ஸ் மேனேஜ்மென்ட் (தொலைநிலைக் கல்வி)  இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மெட்டீரியல்ஸ் மேனேஜ்மென்ட் (www.iimm.org).

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us