பிளஸ் 2ல் அதிக மதிப்பெண் பெறாத நான் தற்போது பி.எஸ்சி. 2ம் ஆண்டு படித்து வருகிறேன்.இதிலும் நன்றாக மதிப்பெண் பெற முடியவில்லை. வேலைக்காக முயற்சி செய்ய விரும்புகிறேன். நான் என்ன தேர்வு எழுதலாம்?: | Kalvimalar - News

பிளஸ் 2ல் அதிக மதிப்பெண் பெறாத நான் தற்போது பி.எஸ்சி. 2ம் ஆண்டு படித்து வருகிறேன்.இதிலும் நன்றாக மதிப்பெண் பெற முடியவில்லை. வேலைக்காக முயற்சி செய்ய விரும்புகிறேன். நான் என்ன தேர்வு எழுதலாம்?:செப்டம்பர் 04,2008,00:00 IST

எழுத்தின் அளவு :

பிளஸ் 2 தகுதிக்கான வேலைகளுக்காக ஸ்டாப் செலக்ஷன் கமிஷன், ரயில்வே ரெக்ரூட்மென்ட் போர்டு போன்றவை நடத்தும் தேர்வுகளை எழுதி வேலை பெற நீங்கள் முயற்சிக்கலாம்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us