சென்னையில் குறுகிய கால டூல் டிசைன் படிப்பை எங்கு படிக்கலாம்? | Kalvimalar - News

சென்னையில் குறுகிய கால டூல் டிசைன் படிப்பை எங்கு படிக்கலாம்?ஆகஸ்ட் 30,2008,00:00 IST

எழுத்தின் அளவு :

சென்னையில் இந்தப் படிப்பைத் தரும் சிறப்பு நிறுவனம் கிண்டியில் உள்ள அரசு தொழில் நுட்பப் பயிற்சி மையம். இது தவிர எண்ணற்ற பயிற்சி நிறுவனங்களும் இந்தப் பயிற்சியைத் தருவது பற்றிய விளம்பரங்களை வெளியிடுகின்றன. நன்றாக யோசித்து முடிவு செய்து விண்ணப்பிக்கவும்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us