ரீடெயில் துறை படிப்புகளை எங்கு அஞ்சல் வழியில் படிக்கலாம்? | Kalvimalar - News

ரீடெயில் துறை படிப்புகளை எங்கு அஞ்சல் வழியில் படிக்கலாம்?ஆகஸ்ட் 30,2008,00:00 IST

எழுத்தின் அளவு :

அண்ணா பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வி மையம் மற்றும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வி இயக்ககம் ஆகியவற்றில் இந்தப் பிரிவில் எம்.பி.ஏ., படிப்பானது அஞ்சல் வழியில் தரப்படுகிறது.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us