மாஸ் கம்யூனிகேஷன்ஸ் படிப்பானது இதழியல், விளம்பரம் மற்றும் பப்ளிக் ரிலேஷன்ஸ் ஆகிய பிரிவுகளை அடக்கியுள்ளது.
வேகமாக வளர்ந்து வரும் இந்தப் படிப்பானது நேரடி முறையில் படிக்கும் போது தான் சிறந்த வேலை வாய்ப்புகளைத் தருகிறது என்பது தான் உண்மை. எனினும் நீங்கள் அஞ்சல் வழியில் தான் இதைப் படிக்க முடியும் என்றால் நடைமுறை அனுபவம் பெறுவதை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
மாஸ் கம்யூனிகேஷன்ஸ் படிப்பிற்கு கட்டாயமாக உங்களிடம் எதிர்பார்க்கப்படும் திறன்கள் என்ன தெரியுமா? நல்ல கற்பனைத் திறன், அழகியல் உணர்வு, சிறப்பான தகவல் தொடர்புத் திறன் ஆகியவற்றை நீங்கள் பெற்றிருந்தால் மாஸ் கம்யூனிகேஷன்ஸ் படிப்பு உங்களுக்கு பெரிய அளவில் எந்த நிறுவனத்திலும் வரவேற்பு கிடைக்கும். இதை நீங்கள் பெற முயற்சிக்க வேண்டும்.
ஆகியவற்றில் இந்தப் படிப்பானது தொலைநிலைக் கல்வி முறையில் தரப்படுகிறது. எனினும் முழு விபரங்களை சம்பந்தப்பட்ட பல்கலைக்கழக இணைய தளங்களில் பார்த்து உறுதி செய்து கொள்ளவும்.