சிறந்த சர்வதேச பல்கலைக்கழங்கள் 2022 | Kalvimalar - News

சிறந்த சர்வதேச பல்கலைக்கழங்கள் 2022ஜூன் 15,2021,00:00 IST

எழுத்தின் அளவு :

உலக அரங்கில் தரமான கல்வியை வழங்கும் 1,300க்கும் அதிகமான பல்கலைக்கழகங்களை கல்வி, ஆசிரியர், ஆசிரியர் -மாணவர் விகிதம், பேராசிரியர்களின் ஆராய்ச்சி கட்டுரைகள், சர்வதேச ஆசிரியர் விகிதம் மற்றும் சர்வதேச மாணவர் விகிதம் ஆகியவற்றின் அடிப்படையில்,  க்யு.எஸ்., நிறுவனம் தரவரிசைப் படுத்துகிறது. 


2022ம் ஆண்டிற்கான சிறந்த கல்வி நிறுவனங்களில் முதல் 25 இடங்களை பிடித்த பல்கலைக்கழங்களின் பட்டியல் இதோ...


1. மசாசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (எம்.ஐ.டி.,), யுனைடெட் ஸ்டேட்ஸ்


2. யுனிவர்சிட்டி ஆப் ஆக்ஸ்போர்டு, யுனைடெட் கிங்டம்


3. ஸ்டான்போர்டு யுனிவர்சிட்டி, யுனைடெட் ஸ்டேட்ஸ்


3. யுனிவர்சிட்டி ஆப் கேம்ப்ரிட்ஜ், யுனைடெட் கிங்டம்


5. ஹார்வர்டு யுனிவர்சிட்டி, யுனைடெட் ஸ்டேட்ஸ்


6. கலிபோர்னியா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, யுனைடெட் ஸ்டேட்ஸ்


7. இம்பெரியல் காலேஜ் லண்டன், யுனைடெட் கிங்டம்


8. இ.டி.எச். ஜூரிச் - சுவிஸ் பெடரல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, சுவிட்சர்லாந்து


8. யு.சி.எல்., யுனைடெட் கிங்டம்


10. யுனிவர்சிட்டி ஆப் சிக்காகோ, யுனைடெட் ஸ்டேட்ஸ்


11. நேஷனல் யுனிவர்சிட்டி ஆப் சிங்கப்பூர் (என்.யு.எஸ்.,), சிங்கப்பூர்


12. நான்யாங் டெக்னாலஜிக்கல் யுனிவர்சிட்டி (என்.டி.யு.,), சிங்கப்பூர் 


13. யுனிவர்சிட்டி ஆப் பென்சில்வேனியா, யுனைடெட் ஸ்டேட்ஸ்


14. இ.பி.எப்.எல்., சுவிட்சர்லாந்து


14. யேல் யுனிவர்சிட்டி, யுனைடெட் ஸ்டேட்ஸ்


16. யுனிவர்சிட்டி ஆப் எடின்பர்க், யுனைடெட் கிங்டம்


17.  டிசிங்குவா யுனிவர்சிட்டி, சீனா


18. பெகிங் யுனிவர்சிட்டி, சீனா


19. கொலம்பியா யுனிவர்சிட்டி, யுனைடெட் ஸ்டேட்ஸ்


20. பிரின்ஸ்டன் யுனிவர்சிட்டி, யுனைடெட் ஸ்டேட்ஸ்


21. கார்னெல் யுனிவர்சிட்டி, யுனைடெட் ஸ்டேட்ஸ்


22. தி யுனிவர்சிட்டி ஆப் ஹாங்காங், ஹாங்காங்


23. தி யுனிவர்சிட்டி ஆப் டோக்கியா, ஜப்பான்

 

23. யுனிவர்சிட்டி ஆப் மிச்சிகன், யுனைடெட் ஸ்டேட்ஸ்


25. ஜான் ஹாப்கின்ஸ் யுனிவர்சிட்டி, யுனைடெட் ஸ்டேட்ஸ்


Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2021

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us