இன்றைய தேவைகளுக்கேற்ப நிதித்துறை படிப்புகளை இத்துறையின் முக்கியக் கல்வி நிறுவனம் எதுவும் நடத்துகிறதா? | Kalvimalar - News

இன்றைய தேவைகளுக்கேற்ப நிதித்துறை படிப்புகளை இத்துறையின் முக்கியக் கல்வி நிறுவனம் எதுவும் நடத்துகிறதா?ஆகஸ்ட் 11,2008,00:00 IST

எழுத்தின் அளவு :

ஆமாம். இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் பாங்கிங் அண்ட் பைனான்ஸ் என்னும் நிறுவனம் மும்பையில் உள்ளது. இது நேரடி முறையில் நிதித் துறை தொடர்பான பின்வரும் படிப்புகளை நடத்துகிறது.

Treasury Investment and Risk Management; Banking Technology; International Banking & Finance, Home Loan Advising, Commodity Derivatives for Bankers, Micro Finance Professionals, Urban Cooperative Banking, Financial Advising ஆகியவற்றில் டிப்ளமோ/அட்வான்ஸ்ட் படிப்புகள் தரப்படுகின்றன.

 

மேலும் விபரங்களுக்கு: www.iibf.org.in

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us