ரயில் டிரான்ஸ்போர்ட் மேனேஜ்மென்ட் படிப்பு முடிப்பவருக்கு ரயில்வே வேலை கிடைக்கும் என்ற எந்த உத்தரவாதமும் இல்லை.
போட்டித் தேர்வுகள் எழுதி வெற்றி பெற்று நேர்முகத் தேர்வு போன்ற பிற தேர்வு முறைகளிலும் வெற்றி பெற்றால் இந்தத் தகுதியுடையவருக்கு முன்னுரிமை தரப்படுகிறது. அவ்வளவே.